17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…

தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2018, 1:54 pm
கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல  காத்திருப்பவர்களுக்கும்,  அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் மோர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!