17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..

கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2018, 8:53 am

கீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த  சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!