17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!

நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!

எழுதியவர்: Baker BAker April 5, 2025, 8:47 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் உதகமண்டலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் அதன்பின்னர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சிறப்புரையாற்ற உள்ளார் ,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!