மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் திருமண மஹாலில் வாடிப்பட்டி வட்டார நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு
கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அடகு கடை சங்க தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் பொருளாளர் முத்துக்குமரன் நகைமாளிகை இருளப்பன் என்ற ராஜா வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 2025 .26 ஆம் ஆண்டில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
சோழவந்தானில் நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது
எழுதியவர்: mohan April 2, 2025, 11:14 am




You must be logged in to post a comment.