17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நகரக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நகரக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan March 26, 2025, 11:21 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூர் சாலையில் குரு மஹாலில் நடைபெற்றது.

உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில் நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தொகுதி பொறுப்பாளர் பி. செல்லத்துரை உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன் எம். பி பழனி ஜி.அஜித்பாண்டி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன் சுதாகரன் சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன் சங்கரபாண்டியன் செல்வ பிரகாஷ் எழுமலை ஜெயராமன் முன்னிலையில் நகர அவைத் தலைவர் சி எம் வி சின்னன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் எம் ஆர் அருண் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணகுமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை பி குபேந்திரன் மூத்த முன்னோடிகள் வி கல்யாணி டி ச கணேசன் டீலக்ஸ் ராமர் தமிழ்ச்செல்வி மகேஸ்வரன் கோடாங்கி எஸ் பி ராஜாமணி மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஜெகன் சரவெடி சரவணன் கே பி பிரபு கே பி பிரவீன் நாத் அனுராதா மாரி ராஜா செல்வ முனியாண்டி சின்ன பாண்டியன் அலெக்ஸ் பாண்டியன் நகர் கழக நிர்வாகிகள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் வி அழகர் மாவட்ட பிரதிநிதிகள் பழனிகுமார் மகாலிங்கம் மீரா தினேஷ் உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் எஸ் முருகன் கே எஸ் வீரமணி எஸ் பி எம் சந்திரன் செல்வி சோபனா தேவி நாகஜோதி பிரியா காத்தம்மாள் சுபாகரன் சந்தானம் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆர் ராஜசேகர் கனிராஜன் சி எம் விக்னேஷ் கே ஆனந்த் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் முருகன் ரவி தச ஜோதி நகர வார்டு செயலாளர்கள் மணிகண்டன் பால்பாண்டி பிரபாகரன் மணிமாறன் சிதம்பரம் பால்பாண்டி முருகன் நவநீத கிருஷ்ணன் காட்டு ராஜா முருகன் கர்ணன் ராஜகுரு பி. பாலகருப்பு அன்னை ராஜா முடிவில் நகர பொருளாளர் து.கா ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். உசிலம்பட்டி தொகுதி கிராமிய கலைஞர்கள் குடும்பத்தினருக்கு கேஸ் அடுப்பு மற்றும் வேட்டி சட்டை சேலை வழங்கப்பட்டது இதில் உசிலம்பட்டி செல்லம்பட்டி சேடப்பட்டி ஒன்றியம் ஏழுமலை பேரூர் கொட்டுஅடிப்பவர்கள் மேளம் வாசிப்பவர்கள் பம்ப்க் காரர்கள் கொம்பு ஊதுபவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

படம் விளக்கம் உசிலம்பட்டியில் நகர திமுக கழக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி தொகுதியில் உள்ள கிராமிய கலைஞர்களுக்கு நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் மாவட்ட கழகச் செயலாளர் மு மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அருகில் ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!