17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேஜி மில் நிர்வாகத்தை கண்டித்துசி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கேஜி மில் நிர்வாகத்தை கண்டித்துசி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan March 21, 2025, 3:43 pm

கோவை மாவட்டம் சிறுமுகை தென்திருப்பதி நால்ரோடு அருகே அமைந்துள்ள கேஜி மேல் நிர்வாகம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் போனஸ் மற்றும் நான்கு மாத சம்பளம் உள்ளிட்ட இஎஸ்ஐ பிஎப் போன்ற தொழிலாளர்களுக்கான அடிப்படை நிலுவைத் தொகைகளை வழங்காததை கண்டித்து சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!