17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » *காட்பாடி அருகே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர்*

*காட்பாடி அருகே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர்*

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2018, 4:14 pm

பெங்களுர்லிருந்து ஹவுரா வரை செல்லும் யஷ்வந்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரக சந்தேஷ் குமார் (36) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார். முன்பதிவு பெட்டியில் பயணித்த ஆறு வட மாநில பயணிகளிடம் டிக்கெட் கேட்டதினால் வாக்குவதம் முற்றி டிக்கெட் பாரிசோதகரை ஒடும் ரயிலிருந்து தள்ளிவிட்டனர்.

இதில் லேசான காயம் அடைந்த சந்தோஷ் குமார் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் நாடு இருப்பு பாதை காவல் நிலையத்தில் ஆறு வட மாநில பயணிகள் மீது புகார் . புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆறு வட மாநிலத்தவரை காட்பாடி போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!