17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் முகாம்.!

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் முகாம்.!

எழுதியவர்: Baker BAker March 12, 2025, 5:03 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் பெறுதல் தொடர்பான சிறப்பு முகாம் சங்கர் நகர் பகுதி குடிநீர் மேல்நிலைத் தொட்டி காவலர் குடியிருப்பு  அரையில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் நடைபெறுகிறது

இம்முகாமில் புதிய சொத்து வரியை அனிபா பெற்றுக்கொண்டார், நடைபெறும் முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், காயத்ரி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர் மற்றும் மகாராஜா, வருவாய் உதவியாளர் கார்த்திக் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!