18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!

கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!

எழுதியவர்: Baker BAker March 7, 2025, 7:03 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாசா சங்கத்தின் சார்பில் இஃப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நாசா மர்கஸில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு மக்களின் வளர்ச்சி குறித்தும் , சமூக முன்னேற்றங்கள் குறித்தும் நாசா சங்கத்தின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!