18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » விளையாட்டு செய்திகள் » கீழக்கரை புதுத்தெரு MYFA சங்கம் சார்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டி..

கீழக்கரை புதுத்தெரு MYFA சங்கம் சார்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2018, 11:50 am
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 10-04-2018 அன்று புதுத்தெரு   முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA)  நடத்திய மாநில அளவிலான 4ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி மிக சிறப்பாக, அத்தெரு குளத்துமேட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கைப்பந்து போட்டியில் MYFA  அணி முதல் பரிசாக  ₹.15,000/- மற்றும் கோப்பையை  கைபற்றியது. அதே போல் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை  MFC (மயிலாடுதுரை) அணியினர், IVC (கீழக்கரை) அணியினர்( MYFA B (கீழக்கரை) அணியினர் மற்றும் CVC (கீழக்கரை) முறையே வென்றனர்.
இப்போட்டியில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!