17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!

எழுதியவர்: Baker BAker February 19, 2025, 9:31 am

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மண்புழு தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் மண்புழு தயாரிக்க உதவும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாறனேரி பஞ்சாயத்தின் கிராம நிர்வாக அலுவலர் அருள் மாணிக்கம் கலந்து கொண்டார் .

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சியை இயற்கை விவசாயி பசுபதி வழங்கினார் .

20 இயற்கை விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!