18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சோழவந்தானில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

எழுதியவர்: mohan February 9, 2025, 11:20 am

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை வாங்கினார் முன்னாள் மண்டல் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார் வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவர் முள்ளை முத்துப்பாண்டி மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ் நிர்வாகிகள் கருப்பத் தேவர் வரதராஜன் கேசவ மூர்த்தி நாகராஜ் செல்வி பேட்டை ரமா முருகேஸ்வரி பவிதா சுபா உள்பட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!