17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சார்பாக மின்னொளி கைப்பந்து போட்டி..

முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சார்பாக மின்னொளி கைப்பந்து போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2018, 5:44 pm

கீழக்கரை புதுத்தெருவை மையமாக கொண்டு பல சமுதாய மற்றும் மார்க்க சேவைகளை செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சார்பாக இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவித்து, அவர்களின் தனித்திறமைநை வெளிஉலகுக்கு கொண்டு வரும் வண்ணம் 09/04/2018 மற்றும் 10/04/2018 ஆகிய நாட்களில் மின்னொளி கைப்பந்து போட்டி நடத்த உள்ளனர்.

இப்போட்டி இரவு 07.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெரும் அணிக்கு 15,000/-, 12,000/-, 8,000/- 5,000/- என முதல். பரிசில் இருந்து நான்காம் பரிசுகள் வரை முறையே கொடுக்கப்பட உள்ளது.

அப்போட்டியில் கலந்து கொள்ள ₹.500/- நுழைவுக்கட்டணம் செலுத்து வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் புதுத்தெரு குளத்துமேடு மைதானத்தில் நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!