17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி புங்கனூரில் கிராம சபை கூட்டத்தில் தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்.!

திருச்சி புங்கனூரில் கிராம சபை கூட்டத்தில் தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்.!

எழுதியவர்: Baker BAker January 28, 2025, 12:10 pm

திருச்சியை அடுத்த புங்கனூரில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தாங்கள் வசிக்கும் புங்கனூர் கிராமத்தை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொல்லிய போது அதை நிறைவேற்ற முடியாது என்று சொன்ன காரணத்தால் ஊர் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் செய்தார்கள்

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!