17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!

எழுதியவர்: Baker BAker January 20, 2025, 9:14 am

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!