சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரமேஷ், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா..
எழுதியவர்: ஆசிரியர் January 17, 2025, 11:42 am




You must be logged in to post a comment.