17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!

எழுதியவர்: Baker BAker January 16, 2025, 3:45 pm

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.பழனிவேல் தியாகராஜன் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தங்க தமிழ்ச்செல்வன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!