18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » விளையாட்டு செய்திகள் » அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..

அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் January 14, 2025, 8:39 pm

இராமநாதபுரம் கீழக்கரையை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக  செயல்பட்டு வரும்அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) சார்பாக நடத்துப்ஙனும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி இன்று (14/01/2025) கீழக்கரையில் உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியில் பல் வேறு இடங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!