மதுரை டு ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தியில் அருகே அமைந்துள்ளது திருப்பாசேத்தி சுங்கச்சாவடி இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பாண்டிகையின் போது போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது
அப்பொழுதுபாதி போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதியை பொங்கல் பண்டிகையின் போது மீதி போனஸ் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறவே அவர்களும் சரி என்று கூறி இருந்துள்ளார்கள் ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்காததால் ஊழியர்கள் யாரும் சுங்கச்சாவடியில் பணி செய்யாமல் நான்கு மணி முதல் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் சுங்க வரி செலுத்தாமல் இலவசமாக சென்று கொண்டிருக்கிறது.
மதுரை ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்.இலவசமாக செல்லும் வாகனங்கள்
எழுதியவர்: mohan January 13, 2025, 7:57 pm




You must be logged in to post a comment.