18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றம்..

ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றம்..

எழுதியவர்: Askar January 13, 2025, 2:08 pm

ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றம்..

ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தீபா தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஒப்படைக்க கோரி தீபா மனு

சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவு- கர்நாடகா உயர்நீதிமன்றம்.

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்- தீபாவுக்கு அறிவுறுத்தல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!