18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.!

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.!

எழுதியவர்: Baker BAker January 12, 2025, 10:55 am

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,செங்கிப்பட்டி கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் இலவச கற்கை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

 பொங்கல் விழாவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

 

 பொங்கல் கொண்டாட்டத்தை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!