17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி மணப்பாறையில் சாரண சாரணியர் வைர விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

திருச்சி மணப்பாறையில் சாரண சாரணியர் வைர விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2025, 10:47 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெரும் திரளனி நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!