17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்றிலிருந்து ரூ.1,000 வரவு..

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்றிலிருந்து ரூ.1,000 வரவு..

எழுதியவர்: Askar January 9, 2025, 9:00 pm

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை ஆகும். இதையொட்டி, 15ஆம் தேதியன்று பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க முடியாத நிலை நேரிட்டுள்ளது. அதேபோல், 11ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது.

ஆதலால் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்றிலிருந்து ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!