17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ்சி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.! 50-க்கும் மேற்பட்டோர் கைது .!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ்சி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.! 50-க்கும் மேற்பட்டோர் கைது .!!

எழுதியவர்: Baker BAker January 8, 2025, 10:02 am

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

அதைத் தொடர்ந்து சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

 

திடீர் சாலை மறியல் போராட்டத்தால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆறுமுகம் 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை கைது செய்தனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!