17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை அணியின் தொடரும் வாலிபால் வெற்றி..

கீழக்கரை அணியின் தொடரும் வாலிபால் வெற்றி..

எழுதியவர்: ஆசிரியர் February 5, 2017, 1:03 am

இன்று கட்டுமாவடியில் திப்புசுல்தான் அணியினரால் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.  இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கீழக்கரையைச் சார்ந்த MVC ( Moore Volleyball Club) அணியினர் முதல் பரிசை வென்றனர்.

கீழக்கரையில் இருந்து வெளியூரிக்கு சென்று கீழக்கரை அணியினர் வெற்றி பெறுவது கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது வெற்றியாகும்.

கீழக்கரையைச் சார்ந்த அணியினர் மென்மேலும் வெற்றிகள் பல பெற கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!