18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

எழுதியவர்: Baker BAker December 28, 2024, 12:07 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐசிடி அகடமின் மேலாளர் பூர்ண பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார் முஹம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார் இவ்விழாவிற்கு கல்லூரியின் முதுகலை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திக் வரவேற்புரை வழங்கினார் பேராசிரியை விஜயகுமாரி நன்றியுரை வழங்கினார் விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர் விக்னேஷ் குமார் செய்திருந்தார் இவ்விழாவில் கல்லூரியின் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் செயலாளர் ஷர்மிளா இயக்குனர் ஹாமிது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!