18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரியாலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு !

கரியாலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு !

எழுதியவர்: Baker BAker December 27, 2024, 8:10 am

*கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி திடீர் ஆய்வு கொண்டார்.*

*இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!