17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

எழுதியவர்: Askar December 24, 2024, 12:03 am

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் மாற்றமில்லை

கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!