17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் சார்பாக அரசு மகளிர் கலைக் கல்லூரி நுகர்வோர் தினவிழா…

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் சார்பாக அரசு மகளிர் கலைக் கல்லூரி நுகர்வோர் தினவிழா…

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2024, 9:44 pm

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் வணிகவியல் துறை அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தேசிய நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பிரேம்சதிஸ் , செயலாளர் லதா இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ , ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார்  கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம் ,  இராமநாதபுரம் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!