17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து!

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து!

எழுதியவர்: Askar December 23, 2024, 5:51 pm

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து!

தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள்.

அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை, அதே வகுப்பில் மீண்டும் தொடர வைக்கலாம்.

இருப்பினும், இதில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் குழந்தை வெளியேற்றப்படக் கூடாது” –மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!