17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கணக்கீடு!- முதல்வர் உறுதி!!

ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கணக்கீடு!- முதல்வர் உறுதி!!

எழுதியவர்: Askar December 22, 2024, 1:03 pm

ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கணக்கீடு!- முதல்வர் உறுதி!!

ஒவ்வொரு மாதமும் மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து முதல்வர் உரையாடினார். அப்போது அவர்கள் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டு செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!