18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்… மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்… மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு..

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2024, 4:56 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலை யூனியன் பஸ் ஸ்டாப் அருகில் இரு காளை மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதில் அவ்வழியாக சென்ற முதியர் சுந்தரம் மீது முட்டியதில் கால் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் சாலையில் அடிக்கடி மாடு சண்டையிட்டு கொள்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!