17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » துவக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி : ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..

துவக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி : ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் December 10, 2024, 5:45 pm

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் துவக்கப் பள்ளியில் ரூ.29 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!