17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்பேத்கருக்கு  வீர வணக்கம்..

அம்பேத்கருக்கு  வீர வணக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் December 7, 2024, 9:03 am

இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஏர்வாடி அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் புவனேஷ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் காளிதாஸ், முன்னிலை வகித்தனர். மதுபாலன், ஜெகநாதன், கார்த்திக், ரெத்தினேஷ், ஊடகப்பிரிவு அரிவரசு மற்றும் அருண்அதியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!