17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குயவன்குடி ஊராட்சி பகுதியில்  கொசுப்புழு ஒழிப்பு தீவிர பணி..

குயவன்குடி ஊராட்சி பகுதியில்  கொசுப்புழு ஒழிப்பு தீவிர பணி..

எழுதியவர்: ஆசிரியர் December 4, 2024, 10:14 pm

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனை படி குயவன்குடி ஊராட்சி சமயன்வலசை, சாய்பாபா நகர், முல்லை நகர், முத்தமிழ் நகர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் கொசுப்புழு ஒழிப்பு பணி நேற்று (டிச.3) தொடங்கி 2 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியை

மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம், குயவன்குடி  ஊராட்சி தலைவர் (பொ) உமா ஜெயக்குமார் கண்காணித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!