18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

உசிலம்பட்டியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan November 21, 2024, 3:16 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்த நிலையில் அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக கரூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றிய சண்முகவடிவேல் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டு இன்று புதிய வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்

.உசிலை மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!