17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிமுகம் » இன்றைய நிகழ்ச்சி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது

எழுதியவர்: keelai March 30, 2018, 5:51 pm

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ என்கிற பெயரில் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!