17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு..

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு..

எழுதியவர்: Askar November 16, 2024, 11:59 am

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு..

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு – சீரக மசாலா என பயணிகளிடம் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள்

தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோ ஆதாரத்துடன் பயணிகள் புகார்.

சீரக மசாலாவில் எப்படி தலை மற்றும் கால்கள் இருக்கும் என அதிகாரியிடம் பயணிகள் கேள்வி.

தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!