18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகள் தின விழாவில் இன்ப அதிர்ச்சி அளித்த ஆசிரியர்

குழந்தைகள் தின விழாவில் இன்ப அதிர்ச்சி அளித்த ஆசிரியர்

எழுதியவர்: mohan November 14, 2024, 8:06 pm

மதுரை மாவட்டம்,அரசு உயர்நிலைப்பள்ளி, K.மீனாட்சிபட்டி குழந்தைகள் தின விழாயில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆங்கில பட்டதாரிஆசிரியர் .தியாகு குழந்தைகள் தின விழாவில் கோமாளி வேடமிட்டு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இவ்வாசிரியரை கண்ட பள்ளி செல்லா மாணவர்கள் கூட பள்ளியை நோக்கி படையெடுகின்றனர் ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது.

உசிலை மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!