17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்

எழுதியவர்: mohan October 29, 2024, 1:56 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் சார்பாக  தேவர் ஜெயந்தி விழாவில் மாநில தலைவர் மு ராஜபாண்டியன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் த பூபதி ராஜா முன்னிலையில் துணைச் செயலாளர் ஆர் சௌந்திரபண்டியன் தேனி மாவட்டத் தலைவர் க. விலக்கு எம் முருகன் மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர்கள்  ஆர் வீரணன் மாவட்ட பொறுப்பாளர் ஏ ஜெய வீரணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தி விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உசிலை மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!