18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!-பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!-பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

எழுதியவர்: Askar October 15, 2024, 7:24 pm

 

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னைக்கு இன்றே ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று இரவு முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென் மாவட்டங்களுக்கு கனமழைக்கான அலெர்ட் இல்லை, இருப்பினும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!