பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் முகமது அலி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்..




You must be logged in to post a comment.