17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறை…….

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறை…….

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2018, 9:45 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்துறை சார்பாக ஹெல்மெட் அணிந்து வந்த 50 மேற்ப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கீழக்கரை சார்பு ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் இனிப்புகள் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் காவலர்கள் கமல், பூமி ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!