18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை; தென்காசி மாவட்ட எஸ்.பி வழங்கினார்..

கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை; தென்காசி மாவட்ட எஸ்.பி வழங்கினார்..

எழுதியவர்: Abubakker Sithik September 19, 2024, 11:15 am

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. சீனிவாசன் வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!