உசிலம்பட்டி பி எம் டி நகரில் தமிழக வெற்றி க்கழக கட்சி கொடி வெளியிட்டு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் விஜய் மகாலிங்கம் முன்னிலையில் நகர இளைஞரணி விஸ்வா, ஜெயபால், மனோபாரத், ஆகியோர் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடி அறிமுக விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மகளிர் அணி கிளை தலைவர் வினோதினி மற்றும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்
உசிலம்பட்டியில் நடிகர் விஜயின் கொடி அறிமுகத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
எழுதியவர்: mohan August 26, 2024, 11:26 am




You must be logged in to post a comment.