கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் மேட்டுப்பாளையம், கோவை மருத்துவ மையம் கே எம் சி ஹெச்), மருத்துவமனை ரோட்டரி மாவட்டம் 3202 ‘ப்ராஜெக்ட் ஹீல்’ இணைந்து பெண்களுக்கான மொபைல் மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை முகாமினை பல இடங்களில் நடத்தி வருகின்றன அதன் தொடர்ச்சியாக இன்று நம்ம மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த எஸ்.ஜி.கே மருத்துவமனை வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் 100-வது முகாம் நடைபெற்றது இத்திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன்பெற்றன
மேட்டுப்பாளையத்தில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
எழுதியவர்: Baker BAker August 7, 2024, 5:06 pm




You must be logged in to post a comment.