மதுரை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம் மாநிலத் துணைத் தலைவரும் மதுரை மண்டல தலைவருமான அப்துல் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது .மாநிலத் தலைவர் முகமது ஆசாத் ,தேசிய செயற்குழு உறுப்பினர் ஜலில் கரமனா, மாநில பொதுச் செயலாளர் ரவூஃப் நிஸ்தார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி வழங்கினார்கள். இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி நன்றியுரை கூறினார். இந்நிகழ்சியில் மதுரை மண்டல செயலாளர் நெல்பேட்டை சிக்கந்தர் உள்ளிட்ட மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதுரையில் SDTU தொழில் சங்கத்தின் சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம்
எழுதியவர்: Baker BAker July 29, 2024, 6:51 pm




You must be logged in to post a comment.