மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அலுவலகத்தில் பாண்டியன் ஸ்பெஷலிஸ்ட் கிளினிக் இணைந்து இருதயம் காப்போம் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் இருதய ஆலோசனை இசிஇ ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்தம் அழுத்தம் உடல் பருமன் ரத்தத்தில் ஆக்சன் இருதய உணவு ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர் பிரசன்னா கலந்து கொண்டு: பொதுமக்களுக்கு பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்சி ஏற்ப்பாட்டை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் செய்திருந்தார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
உசிலம்பட்டியில் இருதயம் காப்போம் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan July 21, 2024, 1:43 pm




You must be logged in to post a comment.