17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கருத்தரிப்பு மைய திறப்பு விழா.. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..

இராமநாதபுரத்தில் கருத்தரிப்பு மைய திறப்பு விழா.. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2018, 12:27 pm

இராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கலீல் ரஹ்மான், மருத்துவர் சுப்பிரமணியன், மருத்துவர் அலை பரசு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரவி சந்திரராமவன்னி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இவ்விழாவிற்கு முன்னதாக கருத்தரித்தல் மைய சேர்மன் மருத்துவர் சந்திரலேகா அனைவரையும் வரவேற்றார். பொறியாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!