17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா..

இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2018, 8:15 pm

இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் முப்பத்தி நான்காவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றன.

இந்த கல்வி ஆண்டில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையற்றினார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளர் ஜெயக்குமார் துணை தலைவர் தியாகராஜன் வாசுதேவன் பொருளாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!